
பகுதி 86 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 13 சனாதன தர்மமும் பிற மதங்களும்
May 6, 2026 - 00:19:27
Radio and PodcastLive Radio & PodcastsFetching episode details...
Radio and PodcastLive Radio & Podcasts
1. சனாதன தர்மத்திலிருந்து பிரிந்து வந்த மதங்கள்தாம் ஜைன மதமும் புத்த மதமும் என்றால் அது சரியா? 2. சமண மதமும், ஜைன மதமும் ஒன்றா? 3. ஜைன மதம், அதன் கோட்பாடுகள், சம்பிரதாயங்கள், கலாசாரம் பற்றி மேலும் விளக்க முடியுமா? 4. ஜைன...
பகுதி 84 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 13 சனாதன தர்மமும் பிற மதங்களும் is an episode from Kadhai Osai - Tamil Audiobooks by Deepika Arun. 1. சனாதன தர்மத்திலிருந்து பிரிந்து வந்த மதங்கள்தாம் ஜைன மதமும் புத்த மதமும் என்றால் அது சரியா?...
This episode belongs to Kadhai Osai - Tamil Audiobooks.
Use the player on this page to stream the episode online.
Published Mar 24, 2026, 00:20:08 long, audio available.
1. சனாதன தர்மத்திலிருந்து பிரிந்து வந்த மதங்கள்தாம் ஜைன மதமும் புத்த மதமும் என்றால் அது சரியா? 2. சமண மதமும், ஜைன மதமும் ஒன்றா? 3. ஜைன மதம், அதன் கோட்பாடுகள், சம்பிரதாயங்கள், கலாசாரம் பற்றி மேலும் விளக்க முடியுமா? 4. ஜைனத்தில் தீர்த்தங்கரர் என்பவர்தான் கடவுள் என்றோ இல்லை அவதாரம் என்றோ சனாதன தர்மத்தின் கண்ணோட்டத்தில் சொன்னால் பொருந்துமா? 5. பாரதத்தில் ஜைன மதத்தைப் பின்பற்றுவோர்கள் எத்தனை சதவீதம்? பௌத்தம் போல் ஜைனமும் பல நாடுகளில் பரவியுள்ள ஒரு மதமா? 6. புத்த மதம், அதன் கோட்பாடுகள், சம்பிரதாயங்கள், கலாசாரம் பற்றி மேலும் விளக்க முடியுமா? 7. புத்த மதம் கடவுளை மறுக்கிறதா? நிர்வாணம் என்பது என்ன? படைப்பு பற்றி, ஜீவாத்மா, மறுபிறவி பற்றியெல்லாம் அம்மதம் என்ன சொல்கிறது? 8. சனாதன தர்மத்தின் கண்ணோட்டத்தில் புத்தர் ஒரு அவதாரமா? 9. அப்படியானால், பௌத்தத்தில் புத்தருக்கு கோவில்கள் கட்டி அவரது பிரம்மாண்டமான சிலைகளை வணங்குகிறார்களே? 10. புத்தமதம் இந்தியாவைத் தவிர வேறு எந்தெந்த நாடுகளுக்குப் பரவியது? சனாதன தர்மத்துக்கு மாற்றாய் பெரும் எழுச்சியோடு வளர்ந்த பௌத்தம், பின் கால ஓட்டத்தில் பாரதத்தில் பெரிதும் நலிவுற்றுவிட்டது ஏன்? அந்த நலிவுக்குக் காரணம் என்ன? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: ##religion
You can listen to பகுதி 84 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 13 சனாதன தர்மமும் பிற மதங்களும் online on Radio and Podcast. Open the player on this page to stream the available audio.
பகுதி 84 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 13 சனாதன தர்மமும் பிற மதங்களும் is an episode from Kadhai Osai - Tamil Audiobooks by Deepika Arun.
This episode is 00:20:08 long.
This episode was published on Mar 24, 2026.
Yes. Use the heart button on the episode page to add it to your favorite episodes list.
Yes. This page shows related episodes from Kadhai Osai - Tamil Audiobooks when more episodes are available from the podcast feed.